Tamil Dictionary 🔍

முடுவல்

muduval


பெண்ணாய் ; செந்நாய் ; நாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணாய். முடுவறந்த பைந்நிணத் தடியொடு (மலைபடு. 563). (பிங்.) 2. Bitch; See செந்நாய். (அக. நி.) 3. A brown-coloured dog. நாய். (பிங்.) சினமுடுவல் நரி கழுகு (திருப்பு. 519). 1. Dog;

Tamil Lexicon


s. a wild dog, செந்நாய்; 2. a dog, நாய்; 3. a bifch, பெண்ணாய். முடுவல்படையோன், an epithet of Bhairava; 2. one who keeps dogs for fighting.

J.P. Fabricius Dictionary


, [muṭuvl] ''s.'' A wild dog, செந்நாய். 2. A dog, நாய். 3. A bitch, பெண்ணாய். (சது.)

Miron Winslow


muṭuval
n. prob. முடுகு-.
1. Dog;
நாய். (பிங்.) சினமுடுவல் நரி கழுகு (திருப்பு. 519).

2. Bitch;
பெண்ணாய். முடுவறந்த பைந்நிணத் தடியொடு (மலைபடு. 563). (பிங்.)

3. A brown-coloured dog.
See செந்நாய். (அக. நி.)

DSAL


முடுவல் - ஒப்புமை - Similar