Tamil Dictionary 🔍

மயங்கக்கூறல்

mayangkakkooral


நூற்குற்றம் பத்தனுள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மயங்கவைத்தல். (தொல். பொ.664.)

Tamil Lexicon


mayaṅka-k-kūṟal
n. மயங்கு-+.
See மயங்கவைத்தல். (தொல். பொ.664.)
.

DSAL


மயங்கக்கூறல் - ஒப்புமை - Similar