மஞ்சம்
manjam
கட்டில் ; இருக்கையிடுதற்குரிய மேடை ; சப்பரம் ; காண்க : கொம்மட்டிமாதுளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசனமிடுதற் குரிய பீடம் மஞ்சமேறி மணித்தவி சேறினார் (பாரத. குருகுலச். 120). 2. Platform, dais; See கொம்மட்டிமாதுளை. (சங். அக.) Citron. சட்டில். (பிங்.) மருவிய விறலியோடு மஞ்சநீ டலத்து வைகும் (திருவாலவா. 54, 34) 1. Bedstead, couch, cot; சப்பரம். (J.) 3. Canopied vehicle for idols;
Tamil Lexicon
s. a bed-stead, a couch, a cot; 2. small car for carrying an idol, சப்பரம். தூங்கு மஞ்சம், a hanging cot.
J.P. Fabricius Dictionary
கடல், கட்டில், சப்பரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mañcam] ''s.'' A bed-stead, couch, cot, as தூங்குமஞ்சம், கட்டில். W. p. 632.
Miron Winslow
manjcam
n. manjca.
1. Bedstead, couch, cot;
சட்டில். (பிங்.) மருவிய விறலியோடு மஞ்சநீ டலத்து வைகும் (திருவாலவா. 54, 34)
2. Platform, dais;
ஆசனமிடுதற் குரிய பீடம் மஞ்சமேறி மணித்தவி சேறினார் (பாரத. குருகுலச். 120).
3. Canopied vehicle for idols;
சப்பரம். (J.)
manjcam
n. manjjari-namra.
Citron.
See கொம்மட்டிமாதுளை. (சங். அக.)
DSAL