மஞ்சள்
manjal
செடிவகை ; மஞ்சள்நிறம் ; எலுமிச்சை ; காண்க : மஞ்சட்குருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. See மஞ்சட்குருவி. (சங். அக.) . See மஞ்சரி2. (சங். அக.) செடிவகை. மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44). 1. Turmeric, curcuma longa; மஞ்சணிறம். மஞ்சள் வெயில். 2. Yellow colour, as that of turmeric; எலுமிச்சை. (சங். அக.) 3. Acid lime;
Tamil Lexicon
manca(Lu) மஞ்சளு turmeric; yellow
David W. McAlpin
, [mñcḷ] ''s.'' Indian saffron, long-rooted turmeric, அரித்திரம், Curcuma longa.--Oftur meric are different kinds, as கஸ்தூரிமஞ்சள், Amomum, L; கப்புமஞ்சள், கொச்சிமஞ்சள், a superior kind from Cochin; கறிமஞ்சள், another kind used for curries; கிழங்குமஞ்சள், turmeric with round roots; விரலிமஞ்சள், that with slender roots; மரமஞ்சள், a tree and its root so called, very bitter, and me dicinal. See திரிமஞ்சள். ''(c.)'' மஞ்சட்பாவாடைபோர்த்துக்கொள்ளுகிறது. Put ting on a saffron-colored cloth, ''a religious ceremony.''
Miron Winslow
manjcaḷ
n. manjjiṣṭha. [K. manjjiḷā M. manjnjaḷ Tu. manjjaḷ.]
1. Turmeric, curcuma longa;
செடிவகை. மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர (சிறுபாண். 44).
2. Yellow colour, as that of turmeric;
மஞ்சணிறம். மஞ்சள் வெயில்.
3. Acid lime;
எலுமிச்சை. (சங். அக.)
4. See மஞ்சட்குருவி. (சங். அக.)
.
manjcaḷ
n.
See மஞ்சரி2. (சங். அக.)
.
DSAL