மஞ்சட்பூச்சு
manjatpoochu
மகளிர் குளிக்கும்போது மஞ்சள் அரைத்துப் பூசிக்கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் குளிக்கும் போது மஞ்சளரைத்துப் பூசிக்கொள்கை. (W.) Rubbing the face and body with turmeric paste, as women in bathing;
Tamil Lexicon
மஞ்சட்குளிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
manjcaṭ-pūccu
n. id.+.
Rubbing the face and body with turmeric paste, as women in bathing;
மகளிர் குளிக்கும் போது மஞ்சளரைத்துப் பூசிக்கொள்கை. (W.)
DSAL