மஞ்சட்காப்பு
manjatkaappu
காப்பாக நெற்றியிலிடும் மஞ்சள் பொட்டு ; கோயிலில் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சட் குழம்பு ; ஓலைக்கு மஞ்சற் பூசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலிற் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது. நெய்யிலையடைக்காய் மஞ்சட்காப்பு (உபதேசகா. சிவத்துரோ. 498). 2. Turmeric paste with which a deity is coated; குழந்தைக்குஅக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஓலைக்கு மஞ்சள்பூசுகை. (W.) 3. Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written; இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு. 1. Mark of turmeric paste on the forehead, considered a charm;
Tamil Lexicon
மஞ்சட்பொடிச்சாந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [mñcṭkāppu] ''s.'' Saffron powder mixed in the water in which an idol is bathed. 2. Coloring the first lesson of a child's book with saffron.
Miron Winslow
manjcaṭ-kāppu
n. id.+
1. Mark of turmeric paste on the forehead, considered a charm;
இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு.
2. Turmeric paste with which a deity is coated;
கோயிலிற் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது. நெய்யிலையடைக்காய் மஞ்சட்காப்பு (உபதேசகா. சிவத்துரோ. 498).
3. Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written;
குழந்தைக்குஅக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஓலைக்கு மஞ்சள்பூசுகை. (W.)
DSAL