மங்கலமாந்தர்
mangkalamaandhar
மங்கலச் செயல்களைச் செய்பவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்கலகாரியங்களைச் செய்வோர் வந்துற்றெழு மங்கல மாந்தர்க டம்மை நோக்கி (பெரியபு. மூர்த்தி. 39). Those who perform auspicious rites, as in a coronation;
Tamil Lexicon
maṅkala-māntar
n. id.+.
Those who perform auspicious rites, as in a coronation;
மங்கலகாரியங்களைச் செய்வோர் வந்துற்றெழு மங்கல மாந்தர்க டம்மை நோக்கி (பெரியபு. மூர்த்தி. 39).
DSAL