மங்கலவழக்கு
mangkalavalakku
தகுதிவழக்கு மூன்றனுள் மங்கல மல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதிவழக்கு முன்றனுள் மங்கலமல்லாததை மங்கலமாகக்கூறும் வழக்கு. (நன். 267, உரை.) (Gram). Euphemism; employment of an auspicious word to denote an inauspicious thing, one of three takuti-vaḷakku, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Auspicious words, terms or usages.
Miron Winslow
maṅkala-vaḷakku
n. id.+
(Gram). Euphemism; employment of an auspicious word to denote an inauspicious thing, one of three takuti-vaḷakku, q.v.;
தகுதிவழக்கு முன்றனுள் மங்கலமல்லாததை மங்கலமாகக்கூறும் வழக்கு. (நன். 267, உரை.)
DSAL