Tamil Dictionary 🔍

மங்கலக்கருவி

mangkalakkaruvi


யாழ் முதலிய இசைக்கருவிகள் ; சவரக்கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவரக்கத்தி. மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி (சீவக.2411). 1. Razor, as used for shaving on auspicious occasions like weddings; யாழ் முதலிய இசைக்கருவிகள். நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு (பெருங். உஞ்சைக். 34, 171). 2. Musical instruments, as yāḷ, etc.;

Tamil Lexicon


maṅkala-k-karuvi
n. மங்கலம்+.
1. Razor, as used for shaving on auspicious occasions like weddings;
சவரக்கத்தி. மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி (சீவக.2411).

2. Musical instruments, as yāḷ, etc.;
யாழ் முதலிய இசைக்கருவிகள். நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு (பெருங். உஞ்சைக். 34, 171).

DSAL


மங்கலக்கருவி - ஒப்புமை - Similar