Tamil Dictionary 🔍

மங்கலபேரிகை

mangkalapaerikai


நல்ல காலங்களில் முழக்கும் முரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபகாலங்களில் முழக்கும் முரசம். (W.) Drum beaten on auspicious occasions;

Tamil Lexicon


maṅkala-pērikai
n. id.+.
Drum beaten on auspicious occasions;
சுபகாலங்களில் முழக்கும் முரசம். (W.)

DSAL


மங்கலபேரிகை - ஒப்புமை - Similar