மகரிகை
makarikai
மகரமீன் வடிவமாகச் செய்யப்பட்ட குறங்குசெறி என்னும் அணிகலன் ; ஒருபேரெண் ; தோரணம் ; மகரவடிவாய்ச் செய்த பெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகரவடி வாய்ச் செய்த பெட்டி. மகரிகை நிறைய (பெருங். மகத.17, 161). 4. A shark-shaped box; தோரணம். (சது.) 3. Ornamental hangings; . 2. See மகரம், 4 மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் குழுறு கவரனே (கந்தபு. மாயை. 56). அணி முதலியவற்றிலமைந்த சுறாமீன்வடிவு. மகரிகைவயிர குண்டலமலம்புந் . . . தோள்புடை வயங்க (கம்பரா. நிந்தனை. 1). 1.The figure of shark, as in ornaments;
Tamil Lexicon
s. ornamental hangings, மகர தோரணம்; 2. figures of crocodiles drawn in gold dust on the cheeks of women.
J.P. Fabricius Dictionary
, [makarikai] ''s.'' Ornamental hangings. See மகரதோரணம். (சது.) 2. Figures of crocodiles drawn in gold dust on the cheeks of women. ''(p.)''
Miron Winslow
makarikai
n. makarika.
1.The figure of shark, as in ornaments;
அணி முதலியவற்றிலமைந்த சுறாமீன்வடிவு. மகரிகைவயிர குண்டலமலம்புந் . . . தோள்புடை வயங்க (கம்பரா. நிந்தனை. 1).
2. See மகரம், 4 மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் குழுறு கவரனே (கந்தபு. மாயை. 56).
.
3. Ornamental hangings;
தோரணம். (சது.)
4. A shark-shaped box;
மகரவடி வாய்ச் செய்த பெட்டி. மகரிகை நிறைய (பெருங். மகத.17, 161).
DSAL