Tamil Dictionary 🔍

மங்கலபத்திரிகை

mangkalapathirikai


திருமண அழைப்பிதழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமணவழைப்புப் பத்திரம். (W.) Lefter of marriage invitation;

Tamil Lexicon


--மங்கலவோலை, ''s.'' A marriage-invitation.

Miron Winslow


maṅkala-pattirikai
n. id.+.
Lefter of marriage invitation;
திருமணவழைப்புப் பத்திரம். (W.)

DSAL


மங்கலபத்திரிகை - ஒப்புமை - Similar