Tamil Dictionary 🔍

மக்கினம்

makkinam


காண்க : மக்கனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமானம். அந்தச்சபையில் அவன் மக்கினப்பட்டான். 2. Disgrace; அழுந்துகை. மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி (பட்டினத்துப். பக். 235). 1. Immersion;

Tamil Lexicon


makkiṉam
n. magna.
1. Immersion;
அழுந்துகை. மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி (பட்டினத்துப். பக். 235).

2. Disgrace;
அவமானம். அந்தச்சபையில் அவன் மக்கினப்பட்டான்.

DSAL


மக்கினம் - ஒப்புமை - Similar