Tamil Dictionary 🔍

மூக்கன்

mookkan


எடுப்பான மூக்குள்ளவன் ; மீன் கொத்தி ; கீழ்மகன் ; கடுஞ்சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். (திவா.) 1. Low, vulgar man; கடுஞ்சினம். Loc 2. Rage; மீன்கொத்தி. ஒல்காச் சிவல்மூக்க னொண்புறவு (சினேந். 261). 2. Kingfisher; எடுப்பான நாசியுள்ளவன். (W.) 1. Man with a large or prominent nose;

Tamil Lexicon


, ''s.'' A man with a large nose. See காக்கைமூக்கன்.

Miron Winslow


mūkkaṉ
n. மூக்கு1.
1. Man with a large or prominent nose;
எடுப்பான நாசியுள்ளவன். (W.)

2. Kingfisher;
மீன்கொத்தி. ஒல்காச் சிவல்மூக்க னொண்புறவு (சினேந். 261).

mūkkaṉ
n. mūrkha.
1. Low, vulgar man;
கீழ்மகன். (திவா.)

2. Rage;
கடுஞ்சினம். Loc

DSAL


மூக்கன் - ஒப்புமை - Similar