Tamil Dictionary 🔍

மகுளிபாய்தல்

makulipaaithal


பெருமழையால் நிலம் இறுகிவிடுதல் ; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல். மகுளிபாயாது மலிதுளி தழாலின் (மலைபடு. 103). To turn red for want of water, as sesame, etc.; பெருமழையால் நிலம் இறுகி விடுதல். Loc. To become hard, as an arable land after heavy rains;

Tamil Lexicon


makuḷi-pāy-
v. intr. மகுளி+.
To turn red for want of water, as sesame, etc.;
நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல். மகுளிபாயாது மலிதுளி தழாலின் (மலைபடு. 103).

makuḷi-pāy-
v. intr. மகுளி+.
To become hard, as an arable land after heavy rains;
பெருமழையால் நிலம் இறுகி விடுதல். Loc.

DSAL


மகுளிபாய்தல் - ஒப்புமை - Similar