Tamil Dictionary 🔍

குள்ளம்பாய்தல்

kullampaaithal


குறுகிக்கொண்டு வருதல் ; பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல். கள்ளனுக்குள் குள்ளம்பாய்தல். Loc. 2. To be crafty and cumning beyond detection; குறுகிக்கொண்டுவருதல். 1. To become shorter and shorter;

Tamil Lexicon


kuḷḷam-pāy,
v. intr. குள்ளம்+.
1. To become shorter and shorter;
குறுகிக்கொண்டுவருதல்.

2. To be crafty and cumning beyond detection;
பிறர் அறியமுடியாதபடி தந்திரமாயிருத்தல். கள்ளனுக்குள் குள்ளம்பாய்தல். Loc.

DSAL


குள்ளம்பாய்தல் - ஒப்புமை - Similar