Tamil Dictionary 🔍

மகிடி

makiti


காண்க : மகுடி ; வெளிக்காணாமல் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை ; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரி கருக்குள் நிகழும் போட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பாட்டியின் ஊதுகுழல்வகை. A kind of hautboy used by snake-charmers; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரிகருக்குள் நிகழும் போட்டி. 1. Trial of magical powers between two enchanters, in which one hides some treasure from the other and challenges him to discover it by mantras; வெளிக்காணாமற் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டு வகை. (W.) 2. Common play where things are hidden by one player and discovered by another;

Tamil Lexicon


VI. v. i. be sprained, dislocated, மக்கிளி.

J.P. Fabricius Dictionary


மௌடி.

Na Kadirvelu Pillai Dictionary


makiṭi
n. [T. magidi.]
A kind of hautboy used by snake-charmers;
பாம்பாட்டியின் ஊதுகுழல்வகை.

makiṭi
n. [T. K. M. mōdi.]
1. Trial of magical powers between two enchanters, in which one hides some treasure from the other and challenges him to discover it by mantras;
மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரிகருக்குள் நிகழும் போட்டி.

2. Common play where things are hidden by one player and discovered by another;
வெளிக்காணாமற் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டு வகை. (W.)

DSAL


மகிடி - ஒப்புமை - Similar