Tamil Dictionary 🔍

மகாதலம்

makaathalam


பூமி ; அரிதாரம் ; புண்ணியத்தலம் ; முதன்மைத் தலம் ; கீழேழுலகினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிதாரம். (சங். அக.) 2.Yellow orpiment; கீழேழுலகத் தொன்று. (சூடா.) A nether world, fifth of kīḷ-ēḷ-ulakam, q.v.; புண்ணிய க்ஷேத்திரம. 1. Sacred place; பிரதான ஸ்தலம். (W.) 2. Head quarters; chief place; court; பூமி. (பிங்). 1.The earth;

Tamil Lexicon


, ''s.'' The sixth of the nether worlds. See கீழுலகம். 2. As மகாஸ்தலம்.

Miron Winslow


makā-talam
n. mahāsthalī.
1.The earth;
பூமி. (பிங்).

2.Yellow orpiment;
அரிதாரம். (சங். அக.)

makātalam
n. mahātala.
A nether world, fifth of kīḷ-ēḷ-ulakam, q.v.;
கீழேழுலகத் தொன்று. (சூடா.)

makā-talam
n. mahā-sthala.
1. Sacred place;
புண்ணிய க்ஷேத்திரம.

2. Head quarters; chief place; court;
பிரதான ஸ்தலம். (W.)

DSAL


மகாதலம் - ஒப்புமை - Similar