Tamil Dictionary 🔍

மகிடவாகனன்

makidavaakanan


எருமையை ஊர்தியாகவுடைய யமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[எருமையை வாகனமாக வுடையவன்] யமன். (சூடா.) Yama, as riding on a buffalo;

Tamil Lexicon


makiṭa-vākaṉaṉ
n. mahiṣa-vāhana.
Yama, as riding on a buffalo;
[எருமையை வாகனமாக வுடையவன்] யமன். (சூடா.)

DSAL


மகிடவாகனன் - ஒப்புமை - Similar