Tamil Dictionary 🔍

மகிடவாகனி

makidavaakani


எருமையை ஊர்தியாகவுடைய துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[எருமையை வாகனமாக வுடையவள்] துர்க்கை. (கூர்மபு. திரு. 23.) Durgā, as riding on a buffalo;

Tamil Lexicon


makiṭa-vākaṉi
n. mahiṣa-vāhanī.
Durgā, as riding on a buffalo;
[எருமையை வாகனமாக வுடையவள்] துர்க்கை. (கூர்மபு. திரு. 23.)

DSAL


மகிடவாகனி - ஒப்புமை - Similar