Tamil Dictionary 🔍

மைவாகனன்

maivaakanan


ஆட்டுவாகனமுடையோனான அக்கினிதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஆட்டுவாகனமுடையோன்] அக்கினி தேவன். (பிங்.) நம்மை முகம் பாரான் மைவாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே (தனிப்பா. i, 186, 14). Agni, as riding a ram;

Tamil Lexicon


mai-vākaṉaṉ
n. மை2+vāhana.
Agni, as riding a ram;
[ஆட்டுவாகனமுடையோன்] அக்கினி தேவன். (பிங்.) நம்மை முகம் பாரான் மைவாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே (தனிப்பா. i, 186, 14).

DSAL


மைவாகனன் - ஒப்புமை - Similar