மேகவாகனன்
maekavaakanan
இந்திரன் ; சிவன் ; கருங்கல .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன். (பிங்.) 1. Indra, as riding on a cloud; சிவபிரான். (யாழ். அக.) 2. šiva; கருங்கல். (யாழ். அக.) 3. Granite;
Tamil Lexicon
, ''appel. n.'' One whose ve hicle is a cloud; the cloud-borne, ''an epithet of Indra,'' இந்திரன்.
Miron Winslow
mēka-vākaṉaṉ
n. mēgha+vāhana.
1. Indra, as riding on a cloud;
இந்திரன். (பிங்.)
2. šiva;
சிவபிரான். (யாழ். அக.)
3. Granite;
கருங்கல். (யாழ். அக.)
DSAL