Tamil Dictionary 🔍

கருடவாகனன்

karudavaakanan


கருடனை ஊர்தியாகவுடைய திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால் கருடவாகனனு நிற்க (திவ். திருமாலை, 10). Viṣṇu who rides on karuṭan;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A Vishnu regard ed mounted on Garuda.

Miron Winslow


karuṭa-vākaṉaṉ
n. id.+ vāhana.
Viṣṇu who rides on karuṭan;
திருமால் கருடவாகனனு நிற்க (திவ். திருமாலை, 10).

DSAL


கருடவாகனன் - ஒப்புமை - Similar