Tamil Dictionary 🔍

கொடிவாகனன்

kotivaakanan


காக்கையை ஊர்தியாகவுடைய சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[காக்கையை வாகனமாகவுடையவன்] சனி. (சோதிட. சிந்.) Lit., one having the crow for his vehicle. Saturn;

Tamil Lexicon


சனி.

Na Kadirvelu Pillai Dictionary


koṭi-vākaṉaṉ,
n. id. +.
Lit., one having the crow for his vehicle. Saturn;
[காக்கையை வாகனமாகவுடையவன்] சனி. (சோதிட. சிந்.)

DSAL


கொடிவாகனன் - ஒப்புமை - Similar