மகாவாதம்
makaavaatham
பெருங்காற்று. மகாவாதஞ் சென்று தாக்கிய பொழுது (தக்கயாகப். 144, உரை). 1. Tempestuous wind; . See மகாவாதரோகம்.
Tamil Lexicon
makā-vātam
n. mahā-vāta.
1. Tempestuous wind;
பெருங்காற்று. மகாவாதஞ் சென்று தாக்கிய பொழுது (தக்கயாகப். 144, உரை).
See மகாவாதரோகம்.
.
DSAL