மாயாவாதம்
maayaavaatham
பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2). The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism;
Tamil Lexicon
ஏககன்ம ஒருசமயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A religion whose doc trines are false, skepticism, ஓர்மதம்.
Miron Winslow
māyā-vātam
n. id.+.
The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism;
பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2).
DSAL