Tamil Dictionary 🔍

மகாநாதம்

makaanaatham


சங்கு ; சிங்கம் ; பேரொலி ; முகில் ; யானை ; வாத்தியக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. 5. Elephant; மேகம். 6. Cloud; சிங்கம். 4. Lion; சங்கு. 1. Conch; பேரொலி. 2. Great noise; வாத்தியக்கருவி. 3. A wind instrument;

Tamil Lexicon


makā-nātam
n. mahā-nāda. (யாழ். அக.)
1. Conch;
சங்கு.

2. Great noise;
பேரொலி.

3. A wind instrument;
வாத்தியக்கருவி.

4. Lion;
சிங்கம்.

5. Elephant;
யானை.

6. Cloud;
மேகம்.

DSAL


மகாநாதம் - ஒப்புமை - Similar