Tamil Dictionary 🔍

மகாவிரதம்

makaaviratham


சைவத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று ; சமண நோன்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவசமயத்தின் உட்சமயமாறனுளொன்றான மாவிரதம். (யாழ். அக.) 1. A section of šaivaism; சைன விரத வகை. (சீவக. 2818, உரை.) 2. (Jaina.) A kind of vow;

Tamil Lexicon


--மாவிரதம், ''s.'' One of the six approved or orthodox sects of the Saiva religion, சைவசமயத்தொன்று.

Miron Winslow


makā-viratam
n. mahā-vrata.
1. A section of šaivaism;
சைவசமயத்தின் உட்சமயமாறனுளொன்றான மாவிரதம். (யாழ். அக.)

2. (Jaina.) A kind of vow;
சைன விரத வகை. (சீவக. 2818, உரை.)

DSAL


மகாவிரதம் - ஒப்புமை - Similar