மகராசன்
makaraasan
பேரரசன் ; குபேரன் ; பெருஞ் செல்வன் ; கவலையற்றவன் ; சமணகுரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மகாராசன். வருராம தேவ மகராசன் (நம்பியுலா.)
Tamil Lexicon
[makarācaṉ ] --மகரிஷி. See மகா.
Miron Winslow
maka-rācaṉ
n. mahā-rāja.
See மகாராசன். வருராம தேவ மகராசன் (நம்பியுலா.)
.
DSAL