Tamil Dictionary 🔍

நாமகள்

naamakal


பிரமன் நாவில் வசிக்கும் கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பிரமாவின் நாவில் வசிப்பவள் சரசுவதி. நாமகளோடு] பல்லாண்டிசைமின் (திருவாச.9, 1). Sarasvatī, Goddess of learning, as residing in the tongue of Brahmā,

Tamil Lexicon


[nāmkḷ ] --நாமடந்தை--நாமாது, ''s.'' Sarasvati, goddess of eloquence, poetry and the arts, said to be in th tongue, சரஸ்வதி.

Miron Winslow


nā-makaḷ,
n. நா2+.
Sarasvatī, Goddess of learning, as residing in the tongue of Brahmā,
[பிரமாவின் நாவில் வசிப்பவள் சரசுவதி. நாமகளோடு] பல்லாண்டிசைமின் (திருவாச.9, 1).

DSAL


நாமகள் - ஒப்புமை - Similar