Tamil Dictionary 🔍

மகரயாழ்

makarayaal


நால்வகை யாழினுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புடைய யாழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ் நான்கனுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக்கொண்டது. (பிங்.) (சீவக. 608, உரை.) Fishshaped lute of 19 strings, one of four yāḷ, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the four kinds of யாழ் or fiddle.

Miron Winslow


makara-yāḷ
n. id.+.
Fishshaped lute of 19 strings, one of four yāḷ, q.v.;
யாழ் நான்கனுள் மகரவடிவம் அமையப்பெற்றுப் பத்தொன்பது நரம்புகளைக்கொண்டது. (பிங்.) (சீவக. 608, உரை.)

DSAL


மகரயாழ் - ஒப்புமை - Similar