யாமயாழ்
yaamayaal
நள்ளிரவில் மீட்டும் யாழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அர்த்தசாமத்தில் வாசிக்கும் யாழ். யாமயாழ் மழலையாள் (கம்பரா.நடாவிட். 34). Lute played at midnight;
Tamil Lexicon
yāma-yāḻ
n. யாமம்1+.
Lute played at midnight;
அர்த்தசாமத்தில் வாசிக்கும் யாழ். யாமயாழ் மழலையாள் (கம்பரா.நடாவிட். 34).
DSAL