Tamil Dictionary 🔍

காழ்

kaal


மரவயிரம் , மனவுறுதி ; கட்டுத்தறி ; தூண் ; ஓடத்தண்டு ; இருப்புக்கம்பி ; யானைப் பரிக்கோல் ; கதவின் தாழ் ; விறகு ; காம்பு ; கழி ; இரத்தினம் ; முத்து ; பளிங்கு ; பூமாலை ; மணிவடம் ; நூற்சரடு ; விதை ; கொட்டை ; கருமை ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையைச் செலுத்தும் பரிக்கோல். காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் (கலித். 2, 26). 7. Elephant goad; கழி. (சிறுபாண். 133, உரை.) 11. Rafter; ஒளி. (திவா.) 1. Brightness, lustre; இரத்தினம். பருக்காழுஞ் செம்பொன்னும் (பு. வெ. 9, 14). 2. Gem; முத்து. பரூஉக்காழாரம் (சிலப். 4, 41.) 3. Pearl, பளிங்கு. (பிங்.) 4. Crystal; மணிவடம். முப்பத்திருகாழ் (சிலப். 6, 87). 5. Garland of pearls, of gems; பூமாலை. ஒருகாழ் விரன்முறை சுற்றி (கலித். 54, 7). 6. Garland of flowers; நூற்சரடு. திருக்கோவை காழ்கொள (பரிபா. 6, 15). 7. Thread, string; விதை. வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா (நாலடி, 243). 1. Seed; கொட்டை. ஈந்தின்காழ் கண்டன்ன (பெரும்பாண். 130). 2. Stone, nut, kernel, as of fruits; கனித்தோல். (பிங்.) 3. Skin, as of a fruit, rind; பருக்கைக்கல். (திவா.) 4. Gravel; கருமை. கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கறல் (சிறுபாண். 6). 1. Blackness; குற்றம். எக் காழுமிகந்துல கின்பமுற (காஞ்சிப்பு. கழுவாய். 300). 2. Blemsih, defect, fault; இரும்பிலி. (மலை.) 3. Box-leaved satin ebony. See விறகு. (பிங்.) 9. Firewood; காம்பு. காழெஃகம் பிடித்தெறிந்து (பதிற்றுப். 90, 37). 10. Handle, stem; கதவிற்செறியுந் தாழ். (திவா.) 8. Bolt, bar, as of a door; மரத்துண்டு. தேய்வை வெண்காழ் (புறநா. 369, 19). Piece of wood; மரவைரம். (திவா.) 1. Hardness; solidity, close grain, as of timber; core; மனவுறுதி. காழிலா மம்மர்கொள் மாந்தர் (நாலடி, 14). 2. Strength of mind; கட்டுத்தறி. கவைத்தாம்பு தொடுத்த காழூன் ற்ல்குல் (பெரும்பாண். 244). 3. Post to which a cow is tied; தூண். மாத்திரட்டிண்காழ் (நெடுநல். 111). 4. Pillar; ஓடஞ்செலுத்தற்குரிய தண்டு. வணங்குகாழ்வங்கம் புகும் (கலித் 92, 47). 5. Oar; இருப்புக் கம்பி. காழிற் சுட்ட கோழூன் (பொருந. 105). 6. Iron rod;

Tamil Lexicon


s. seed, விதை; 2. stones or kernels of fruits; 3. solidily, hardness, வைரம்; 4. lustre, ஒளி; 5. a string of beads, pearls or other gems; 6. a garland of flowers; 7. an elephant goad, an iron rod; 8. fuel, விறகு; 9. a pillar, தூண்; 1. a post for tethering a cow; 11. rafter, handle, stem; 12. gravel, பருக்கைக்கல்; 13. fault, blemish. அகக்காழ், அகங்காழ், inside solidity of timber trees; 2. strength of mind. இருக்காழி, (முக்காழி) a fruit of two (three) seeds (as இருக்காழிப்பனங் காய்).

J.P. Fabricius Dictionary


, [kāẕ] ''s.'' Seed, விதை. 2. Stones or kernels of certain fruits, கொட்டை. 3. Gra vel, பாற்கல். 4. Crystal, பளிங்கு. 5. A string of beads, pearls or other gems, மணிவடம். 6. Brightness, lustre, ஒளி. (பிங்.) 7. Hard ness, solidity of timber, வைரம். 8. Blemish, defect, fault, குற்றம். ''(p.)''

Miron Winslow


kāḻ,
n. காழ்-. cf. kāṣṭha.
1. Hardness; solidity, close grain, as of timber; core;
மரவைரம். (திவா.)

2. Strength of mind;
மனவுறுதி. காழிலா மம்மர்கொள் மாந்தர் (நாலடி, 14).

3. Post to which a cow is tied;
கட்டுத்தறி. கவைத்தாம்பு தொடுத்த காழூன் ற்ல்குல் (பெரும்பாண். 244).

4. Pillar;
தூண். மாத்திரட்டிண்காழ் (நெடுநல். 111).

5. Oar;
ஓடஞ்செலுத்தற்குரிய தண்டு. வணங்குகாழ்வங்கம் புகும் (கலித் 92, 47).

6. Iron rod;
இருப்புக் கம்பி. காழிற் சுட்ட கோழூன் (பொருந. 105).

7. Elephant goad;
யானையைச் செலுத்தும் பரிக்கோல். காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் (கலித். 2, 26).

8. Bolt, bar, as of a door;
கதவிற்செறியுந் தாழ். (திவா.)

9. Firewood;
விறகு. (பிங்.)

10. Handle, stem;
காம்பு. காழெஃகம் பிடித்தெறிந்து (பதிற்றுப். 90, 37).

11. Rafter;
கழி. (சிறுபாண். 133, உரை.)

kāḻ,
n. prob. kāš.
1. Brightness, lustre;
ஒளி. (திவா.)

2. Gem;
இரத்தினம். பருக்காழுஞ் செம்பொன்னும் (பு. வெ. 9, 14).

3. Pearl,
முத்து. பரூஉக்காழாரம் (சிலப். 4, 41.)

4. Crystal;
பளிங்கு. (பிங்.)

5. Garland of pearls, of gems;
மணிவடம். முப்பத்திருகாழ் (சிலப். 6, 87).

6. Garland of flowers;
பூமாலை. ஒருகாழ் விரன்முறை சுற்றி (கலித். 54, 7).

7. Thread, string;
நூற்சரடு. திருக்கோவை காழ்கொள (பரிபா. 6, 15).

kāḻ,
n. cf. karṣa.
1. Seed;
விதை. வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா (நாலடி, 243).

2. Stone, nut, kernel, as of fruits;
கொட்டை. ஈந்தின்காழ் கண்டன்ன (பெரும்பாண். 130).

3. Skin, as of a fruit, rind;
கனித்தோல். (பிங்.)

4. Gravel;
பருக்கைக்கல். (திவா.)

kāḻ,
n. cf. kāla.
1. Blackness;
கருமை. கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கறல் (சிறுபாண். 6).

2. Blemsih, defect, fault;
குற்றம். எக் காழுமிகந்துல கின்பமுற (காஞ்சிப்பு. கழுவாய். 300).

3. Box-leaved satin ebony. See
இரும்பிலி. (மலை.)

kāḻ
n.
Piece of wood;
மரத்துண்டு. தேய்வை வெண்காழ் (புறநா. 369, 19).

DSAL


காழ் - ஒப்புமை - Similar