Tamil Dictionary 🔍

மருதயாழ்

maruthayaal


மருதநிலத்துக்குரிய யாழ்வகையுள் ஒன்று ; காண்க : மருதப்பண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலத்துக்குரிய யாழ்வகை. (இறை.1, பக். 18.) 1. A lute peculiar to agricultural tracts; . 2. See மருதம், 4. (பிங்.)

Tamil Lexicon


ஒருயாழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Lutes peculiar to agri cultural tracts.

Miron Winslow


maruta-yāḷ
n. மருதம்+.
1. A lute peculiar to agricultural tracts;
மருதநிலத்துக்குரிய யாழ்வகை. (இறை.1, பக். 18.)

2. See மருதம், 4. (பிங்.)
.

DSAL


மருதயாழ் - ஒப்புமை - Similar