மகப்பால்வார்த்தல்
makappaalvaarthal
அநாதப் பிள்ளைக்குப் பால் வார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முப்பத்திரண்டறங்களுள் அநாதப்பிள்ளைக்குப் பால் வார்த்தலாகிய தருமம். (பிங்.) Giving milk to infants, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;
Tamil Lexicon
maka-p-pāl-vārttal
n. மகப்பால்+.
Giving milk to infants, an act of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;
முப்பத்திரண்டறங்களுள் அநாதப்பிள்ளைக்குப் பால் வார்த்தலாகிய தருமம். (பிங்.)
DSAL