Tamil Dictionary 🔍

பால்வார்த்தல்

paalvaarthal


பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகதெய்வத்தின் அருளைப்பெறப் பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு. Colloq. The ceremony of pouring milk in serpent holes and ant-hills, with a view to get the blessings of the serpent-deity ;

Tamil Lexicon


pāl-vārttal
n. id.+ வார்.
The ceremony of pouring milk in serpent holes and ant-hills, with a view to get the blessings of the serpent-deity ;
நாகதெய்வத்தின் அருளைப்பெறப் பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு. Colloq.

DSAL


பால்வார்த்தல் - ஒப்புமை - Similar