பார்வைபார்த்தல்
paarvaipaarthal
நோய் தீர்க்க மந்திரமுச்சரித்தல் ; மதித்தல் ; ஆராய்தல் ; ஏவல்வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோக்கி மந்திரித்தல். 3. To look, intently, as an enchanter; to practise magic; சோதித்தல். 2. To examine; to supervise; மதித்தல். 1. To estimate; ஏவல்வைத்தல். Loc. 4. To sorcerize;
Tamil Lexicon
pārvai-pār-
v. tr. id.+. (W.)
1. To estimate;
மதித்தல்.
2. To examine; to supervise;
சோதித்தல்.
3. To look, intently, as an enchanter; to practise magic;
நோக்கி மந்திரித்தல்.
4. To sorcerize;
ஏவல்வைத்தல். Loc.
DSAL