Tamil Dictionary 🔍

மூக்கில்வேர்த்தல்

mookkilvaerthal


இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை உண்டாதல் ; முன்னடையாளம் தெரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை யுண்டாதல்) Lit., to sweat in the nose, like a vulture which scents its prey; முன்னடையாளந் தெரிதல். Loc. To get a clue or scent;

Tamil Lexicon


mūkkil-vēr-
v. intr. மூக்கு1+.
Lit., to sweat in the nose, like a vulture which scents its prey;
(இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை யுண்டாதல்)

To get a clue or scent;
முன்னடையாளந் தெரிதல். Loc.

DSAL


மூக்கில்வேர்த்தல் - ஒப்புமை - Similar