Tamil Dictionary 🔍

மருண்மா

marunmaa


யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை. (திவா.) Elephant;

Tamil Lexicon


மதயானை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mruṇmā] ''s.'' An infuriated elephant, மதயானை; [''ex'' மருள் ''et'' மா.] ''(p.)''

Miron Winslow


maruṇ-mā
n. prob. மருள்+.
Elephant;
யானை. (திவா.)

DSAL


மருண்மா - ஒப்புமை - Similar