Tamil Dictionary 🔍

பௌத்தன்

pauthan


புத்த சமயத்தினன் ; காண்க : பௌத்தாவதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தசமயத்தான். (திவா.) 1. Buddhist; . 2. See பௌத்தாவதாரம். (பிங்.)

Tamil Lexicon


, ''s.'' A Buddhist, புத்தசமை யத்தான். W. p. 66. BOUDD'HA.

Miron Winslow


pauttaṉ
n. Bauddha.
1. Buddhist;
புத்தசமயத்தான். (திவா.)

2. See பௌத்தாவதாரம். (பிங்.)
.

DSAL


பௌத்தன் - ஒப்புமை - Similar