Tamil Dictionary 🔍

பித்தன்

pithan


சிவன் , பைத்தியக்காரன் ; மூடன் ; கள்வன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். பித்தா பிறைசூடீ. (தேவா. 1001, 1). 3. šiva; மூடன். இவைபிதற்றும் பித்தரிற் பேதையாரில் (நாலடி, 52). 2. Fool, idiot; பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340). 1. Crazy man, mad man; திருடன். (அக. நி.) 4. cf. bhitti-caura. Thief, robber;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' பித்தி, ''pl.'' பித்தர், பித்தர்கள்.] a crazy man, a mad man, an idiot. See திரவியம். 2. Siva, as eating intoxicating drugs and dancing with devils, சிவன். 3. Bhairava, வயிரவன். 4. A thief, rogue, robber, கள்ளன். (சது.) பித்தனுக்குத்தன்குணநூலிலுஞ்செம்மை. Even to the mad man, his own wisdom is straighter than a line.

Miron Winslow


pittaṉ
n. பித்தம்1. [K. hucca.]
1. Crazy man, mad man;
பைத்தியகாரன். மருந்திற்றணியாத பித்தனென்று (நாலடி, 340).

2. Fool, idiot;
மூடன். இவைபிதற்றும் பித்தரிற் பேதையாரில் (நாலடி, 52).

3. šiva;
சிவபிரான். பித்தா பிறைசூடீ. (தேவா. 1001, 1).

4. cf. bhitti-caura. Thief, robber;
திருடன். (அக. நி.)

DSAL


பித்தன் - ஒப்புமை - Similar