Tamil Dictionary 🔍

புத்தன்

puthan


கௌதமர் ; புத்தசமயத்தான் ; திருமாலவதாரத்துள் ஒன்று ; அருகன் ; புதியவர் ; புதியது ; நாணயவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.) 1. Gautama Buddha, the founder of the Buddhist religion; புத்தசமயத்தான். புத்தன் முதலாய (திருவாச. 15,6). 2. Buddhist; திருமாலின் அவதாரங்களிலொன்று. (பிங்.) புத்தனென்றுதித்தும் (பாகவத. 1, மாயவ. 37). 3. Viṣṇu, in His incarnation as Buddha; அருகன். (சூடா.) 4. Arhat; நாணயவகை. பிரதானி புத்தனுக்கும் (பணவிடு. 12). 2. A coin; புதிய-வன்-வள்-து. (சிவதரு. செனன. 91.) 1. New person or thing;

Tamil Lexicon


s. Buddha; 2. the ninth incarnation of Vishnu; 3. a Buddist. புத்தர், Buddists, the Buddist sect.

J.P. Fabricius Dictionary


, [puttaṉ] ''s.'' [''also'' பௌத்தன்.] Buddha, the ninth incarnation of Vishnu. See திருமா லவதாரம். 2. Buddha the founder of the Buddhist sect, by some supposed to be the above incarnation, புத்தசமயக்கடவுள். 3. A Buddhist, புத்தசமையத்தான். W. p. 55. BUDDH'A. 4. ''(Beschi.)'' A small coin.

Miron Winslow


puttaṉ
n. புது-மை.
1. New person or thing;
புதிய-வன்-வள்-து. (சிவதரு. செனன. 91.)

2. A coin;
நாணயவகை. பிரதானி புத்தனுக்கும் (பணவிடு. 12).

puttaṉ
n. Buddha.
1. Gautama Buddha, the founder of the Buddhist religion;
புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.)

2. Buddhist;
புத்தசமயத்தான். புத்தன் முதலாய (திருவாச. 15,6).

3. Viṣṇu, in His incarnation as Buddha;
திருமாலின் அவதாரங்களிலொன்று. (பிங்.) புத்தனென்றுதித்தும் (பாகவத. 1, மாயவ. 37).

4. Arhat;
அருகன். (சூடா.)

DSAL


புத்தன் - ஒப்புமை - Similar