Tamil Dictionary 🔍

பௌத்திரன்

pauthiran


பேரன் ; தூயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Holy person. See பவித்திரன். (யாழ். அக.) மகன்மகனாகிய பேரன். உம்பத்திர பௌத்திரர் தங்களுக்கும் . . . அருந்துயரில்லையே (உத்தரரா. திருவோலக். 20). Grandson who is a son's son;

Tamil Lexicon


(fem. பௌத்திரி) s. same as பவுத்திரன் (பவுத்திரி), a grandson.

J.P. Fabricius Dictionary


, [pauttiraṉ] ''s.'' [''fem.'' பௌத்திரி.] A grand-son, ''commonly in the male line.'' See பவுத்திரர்.

Miron Winslow


pauttiraṉ
n. pautra.
Grandson who is a son's son;
மகன்மகனாகிய பேரன். உம்பத்திர பௌத்திரர் தங்களுக்கும் . . . அருந்துயரில்லையே (உத்தரரா. திருவோலக். 20).

pauttiraṉ
n.
Holy person. See பவித்திரன். (யாழ். அக.)
.

DSAL


பௌத்திரன் - ஒப்புமை - Similar