Tamil Dictionary 🔍

பரத்தன்

parathan


பரத்தையரிடம் கூடி ஒழுகுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசையருடன்கூடி யொழுகுபவன். நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள்.1311) Profligate, debauchee;

Tamil Lexicon


parattaṉ,
n. parasthā.
Profligate, debauchee;
வேசையருடன்கூடி யொழுகுபவன். நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள்.1311)

DSAL


பரத்தன் - ஒப்புமை - Similar