போட்கன்
poatkan
பொய்யன் ; சுணைகேடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபடம். அவன் பக்கலுள்ளது போட்கனாகவுமாம் (ஈடு, 1, 5, ப்ர). Deceit; பொய்யன். ஆராய்ந்தால் அதுதானும் போட்கன். (ஈடு, 8, 10, 1). 1. Liar, deceiver; சுணைகேடன். போட்கன் மிதித்த வடிப்பாட்டிற் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள (திவ். நாய்ச். 13, 6). 2. Person devoid of shame or modesty;
Tamil Lexicon
pōṭkaṉ
n. போழ்-.
1. Liar, deceiver;
பொய்யன். ஆராய்ந்தால் அதுதானும் போட்கன். (ஈடு, 8, 10, 1).
2. Person devoid of shame or modesty;
சுணைகேடன். போட்கன் மிதித்த வடிப்பாட்டிற் பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள (திவ். நாய்ச். 13, 6).
pōṭkaṉ
n.
Deceit;
கபடம். அவன் பக்கலுள்ளது போட்கனாகவுமாம் (ஈடு, 1, 5, ப்ர).
DSAL