Tamil Dictionary 🔍

பிறழ்தல்

piralthal


மாறுதல் ; முறைகெடுதல் ; வாக்கு மாறுதல் ; மாறுபட்டுக் கிடத்தல் ; துள்ளுதல் ; புடைபெயர்தல் ; பெயர்தல் ; விளங்குதல் ; முரிதல் ; திகைத்தல் ; நடுங்குதல் ; இறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் (சீவக. 804). 2. To be irregular, misplaced, out of order; வாக்குமாறுதல். Colloq. 3. To break one's word; மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (கலித்.103). 4. To lie in disorder; துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும் (பதிற்றுப். 13, 1). 5. To flop, leap, as fish; புடைபெயர்தல். மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக (கலித். 98). 6. To move; பெயர்தல். (அக. நி.) 7. To be dislodged, dislocated; விளங்குதல். ஒளி பிறழு நெடுஞ்சடை (கல்லா. 54, 11). 8. To shine, glitter; to twinkle; முரிதல். திரை பிறழியவிரும் பௌவத்து (பொருந. 178). 9. To break, as waves into foam; மாறுதல். சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா (நாலடி, 110). 1. To vary, change in form, aspect, colour or quality; திகைத்தல். பிறங்க லிடையிடைப் புக்குப்பிறழ்ந்து (பரிபா. 19, 59). 10. To be preplexed; நடுங்குதல். (சூடா.) 11. To tremble; to be tremulous; இறந்துபடுதல். பிணிபுநீ விடல்சூழிற் பிறழ்தரு மிவளென (கலித். 3.) 12. To die;

Tamil Lexicon


piṟaḻ-
4 v. intr.
1. To vary, change in form, aspect, colour or quality;
மாறுதல். சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா (நாலடி, 110).

2. To be irregular, misplaced, out of order;
முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் (சீவக. 804).

3. To break one's word;
வாக்குமாறுதல். Colloq.

4. To lie in disorder;
மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (கலித்.103).

5. To flop, leap, as fish;
துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும் (பதிற்றுப். 13, 1).

6. To move;
புடைபெயர்தல். மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக (கலித். 98).

7. To be dislodged, dislocated;
பெயர்தல். (அக. நி.)

8. To shine, glitter; to twinkle;
விளங்குதல். ஒளி பிறழு நெடுஞ்சடை (கல்லா. 54, 11).

9. To break, as waves into foam;
முரிதல். திரை பிறழியவிரும் பௌவத்து (பொருந. 178).

10. To be preplexed;
திகைத்தல். பிறங்க லிடையிடைப் புக்குப்பிறழ்ந்து (பரிபா. 19, 59).

11. To tremble; to be tremulous;
நடுங்குதல். (சூடா.)

12. To die;
இறந்துபடுதல். பிணிபுநீ விடல்சூழிற் பிறழ்தரு மிவளென (கலித். 3.)

DSAL


பிறழ்தல் - ஒப்புமை - Similar