பராமுகம்
paraamukam
அசட்டை ; கவனிப்பின்மை ; புறக்கணிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலட்சியம். பராமுகந் தவிர்தி (கந்தபு. வள்ளியம்.72). Neglect, disregard, as purposely turning the face away;
Tamil Lexicon
s. inattention, neglect, disregard, பராக்கு; 2. having the face averted, turning away. பராமுகமாயிருக்க, to be careless or inattentive. பராமுகம்செய்ய, -பண்ண, to neglect, to disregard.
J.P. Fabricius Dictionary
, [parāmukam] ''s.'' Having the face avert ed, turning away, அறிமுகப்படாமை. 2. In advertence, inattention, neglect, disre gard, கவனிப்பின்மை. ''(c.)'' இந்தகாரியத்திலேபராமுகமாயிராதே. Be not careless in this matter.
Miron Winslow
parā-mukam,
n. parāṅ-mukha.
Neglect, disregard, as purposely turning the face away;
அலட்சியம். பராமுகந் தவிர்தி (கந்தபு. வள்ளியம்.72).
DSAL