Tamil Dictionary 🔍

புகர்முகம்

pukarmukam


யானை ; ஒரு பாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பாணம். புண்டரீ கத்தின் முகையன்ன புகர்முகம் விட்டான் (கம்பரா. இராவணன்வதை.108). 2. A kind of arrow; யானை. புலியொடு. பொருஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29). 1. Elephant, as having a spotted face;

Tamil Lexicon


யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An elephant, as having a spotted face, யானை. (சது.)

Miron Winslow


pukar-mukam
n. id.+.
1. Elephant, as having a spotted face;
யானை. புலியொடு. பொருஉம் புகர்முக வோதையும் (சிலப். 25, 29).

2. A kind of arrow;
ஒருவகைப் பாணம். புண்டரீ கத்தின் முகையன்ன புகர்முகம் விட்டான் (கம்பரா. இராவணன்வதை.108).

DSAL


புகர்முகம் - ஒப்புமை - Similar