Tamil Dictionary 🔍

பிரமுகம்

piramukam


சிறந்தது ; நிகழ்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிகழ்காலம். 2. Present tense; சிறந்தது. 1. That which is best or most excellent;

Tamil Lexicon


s. (பிர) that which is best, most excellent.

J.P. Fabricius Dictionary


, ''s.'' That which is best, most excellent, மிகவும்நல்லது W. p. 576 PRA MUK'HA.

Miron Winslow


piramukam
n. pra-mukha. (யாழ். அக.)
1. That which is best or most excellent;
சிறந்தது.

2. Present tense;
நிகழ்காலம்.

DSAL


பிரமுகம் - ஒப்புமை - Similar