பரிமுகம்
parimukam
காலின் குதிரைமுகம் ; அசுவினிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அசுவினி. 1. The first nakṣatra. காலின் குதிரைமுகம். (யாழ். அக.) 2. Shin of the leg;
Tamil Lexicon
s. (பரி) the lunar asterism அச்சுவினி; 2. shin of the leg, கணுக்கால்.
J.P. Fabricius Dictionary
அசுபதி, காலிற்றோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The lunar asterism, அச்சு வினி. 2. Skin of the leg, கணைக்கால். (சது.)
Miron Winslow
pari-mukam,
n. பரி3+.
1. The first nakṣatra.
See அசுவினி.
2. Shin of the leg;
காலின் குதிரைமுகம். (யாழ். அக.)
DSAL